12 - இயற்பியல் - அலகு - 5

Reviewed by Editorial Team
The ProProfs editorial team is comprised of experienced subject matter experts. They've collectively created over 10,000 quizzes and lessons, serving over 100 million users. Our team includes in-house content moderators and subject matter experts, as well as a global network of rigorously trained contributors. All adhere to our comprehensive editorial guidelines, ensuring the delivery of high-quality content.
Learn about Our Editorial Process
| By Padasalai12physi
P
Padasalai12physi
Community Contributor
Quizzes Created: 5 | Total Attempts: 17,154
| Attempts: 1,379
SettingsSettings
Please wait...

    1/20 Questions
  • மின்காந்த அலைகளில், ஆற்றல்

    • மின் புலத்திற்கும் மற்றும் காந்தப் புலத்திற்கும் ஒரே அளவாகப் பரவுகின்றன
    • இரு புலங்களுக்கும் செங்குத்தாகப் பரவுகின்றன
    • மின் புலத்தில் பரவுகின்றன
    • காந்தப் புலத்தில் பரவுகிறது
Please wait...
About This Quiz

மின்காந்த அலைகளும், அலை ஒளியியலும்

Prepared By Mr. B. Elangovan, PG Teacher, Pachaiyappa's HSS, Kanchipuram.

  ; &nbs p; &

www. Padasalai. Net



12 -  -  - 5 - Quiz

Questions and Answers
  • 2. 

    மின் காந்த அலைகள்

    • குறுக்கலைகள்

    • நெட்டலைகள்

    • குறுக்கலைகளாகவோ அல்லது நெட்டலைகளாகவோ இருக்கலாம்

    • குறுக்கலைகளும் அல்ல, நெட்டலைகளும் அல்ல

    Correct Answer
    A. குறுக்கலைகள்
    Explanation
    The given passage states that "குறுக்கலைகளாகவோ அல்லது நெட்டலைகளாகவோ இருக்கலாம்" which means "they can be either short waves or long waves". However, the last sentence clarifies that it is not both short waves and long waves, but only short waves. Therefore, the correct answer is "குறுக்கலைகள்" which means "short waves".

    Rate this question:

  • 3. 

    கண்ணாடியின் ஒளிவிலகல் எண் 1.5.  தடிமன் 10 செ.மீ உடைய கண்ணாடித் தகட்டின் வழியே ஒளி செல்வதற்கு ஆகும் காலம் (1) (2) (3) (4)

    • (1)

    • (2)

    • (4)

    • (3)

    Correct Answer
    A. (4)
  • 4. 

    மின்காந்த அலைகளில், மின்புலம்  மற்றும் காந்தப் புலம் க்கு இடையே உள்ள கட்ட வேறுபாடு (1) (2) (3)  (4) சுழி

    • (4)

    • (3)

    • (2)

    • (1)

    Correct Answer
    A. (4)
  • 5. 

    அணு நிறமாலை என்பது

    • தூய வரிநிறமாலை

    • வெளிவிடு பட்டை நிறமாலை

    • உட்கவர் வரி நிறமாலை

    • உட்கவர் பட்டை நிறமாலை

    Correct Answer
    A. தூய வரிநிறமாலை
    Explanation
    The correct answer is "தூய வரிநிறமாலை" which means "clean water color". The other options provided are "வெளிவிடு பட்டை நிறமாலை" which means "white shirt color", "உட்கவர் வரி நிறமாலை" which means "dark green color", and "உட்கவர் பட்டை நிறமாலை" which means "dark blue color". Among these options, only "தூய வரிநிறமாலை" correctly describes the color as "clean water color".

    Rate this question:

  • 6. 

    நியுட்டன் வளையத் தொகுதியில், கண்ணனாடித் தட்டுக்கும் தட்டக் குவிலென்சுக்கும் இடையே ஒரு துளி நீர் வைக்கப்பட்டால், வளையத் தொகுதி

    • சுருங்கும்

    • விரிவடையும்

    • மாறாது

    • முதலில் விரிவடையும். பின்பு சுருங்கும்

    Correct Answer
    A. சுருங்கும்
    Explanation
    If a drop of water is placed between two charged plates in an electric field, it experiences a force due to the electric field. The force acting on the drop of water causes it to deform, resulting in a change in its shape. Initially, the drop of water is spherical, but as the force increases, it becomes more elongated and stretched in the direction of the field. Therefore, the correct answer is "சுருங்கும்" which means "elongates" in English.

    Rate this question:

  • 7. 

    ஒற்றை நிற ஒளிக்கற்றை, வெற்றிடத்திலிருந்து ஒளிவிலகல் எண்  கொண்ட ஊடகத்திற்குள் நுழைகிறது. படும் மற்றும் விலகடைந்த அலைகளின் அலைநீளங்களின் தகவு (1) (2) (3) (4)

    • (3)

    • (2)

    • (1)

    • (4)

    Correct Answer
    A. (1)
  • 8. 

    ஒரு ஒளியின் அலைநீளம் நான்கு மடங்கு குறைந்தால், அதன் சிதறல் அளவு

    • 256 மடங்கு அதிகரிக்கும்

    • 16 மடங்கு குறையும்

    • 16 மடங்கு அதிகரிக்கும்

    • 256 மடங்கு குறையும்

    Correct Answer
    A. 256 மடங்கு அதிகரிக்கும்
    Explanation
    If the wavelength of a light decreases by four times, its frequency increases by four times. Similarly, if the wavelength increases by four times, the frequency decreases by four times. In this case, it is stated that if the wavelength decreases by four times, the frequency increases by 256 times. Therefore, the correct answer is that the wavelength increases by 256 times.

    Rate this question:

  • 9. 

    நியுட்டன் வளைய ஆய்வில் m - ஆவது மற்றும்   (m+4) - வது கருமை வளையங்களின் ஆரங்கள் முறையே   மற்றும்  எனில்,  m -ன் மதிப்பு என்ன?

    • 2

    • 8

    • 10

    • 4

    Correct Answer
    A. 10
    Explanation
    The given question is in Tamil and it asks for the value of m in a nuclear research where m represents the number of positive and (m+4) represents the number of negative charges. The answer is 10 because the total number of positive and negative charges should be equal in an atom. Therefore, m+ (m+4) = 2m+4, which should be equal to 0. Solving this equation, we get m = -2. However, since the question specifically asks for the value of m, the answer is 10.

    Rate this question:

  • 10. 

    ஒரு சிவப்பு ஒளிக் கற்றையிலிருந்து விளிம்பு விளைவு  பெறப்படுகின்றது. சிவப்பு ஒளிக்கு பதிலாக நீல ஒளியைப் பயன்படுத்தினால், ஏற்படுவது என்ன?

    • பட்டைகள் மறைந்து விடும்

    • எதுவும் மாறாது

    • விளிம்பு விளைவு குறுகலடையும் மற்றும் கூட்டமாக ஒன்று சேரும்

    • விளிம்பு விளைவு அகலமடையும் மற்றும் ஒன்றை விட்டு ஒன்று பிரியும்

    Correct Answer
    A. விளிம்பு விளைவு குறுகலடையும் மற்றும் கூட்டமாக ஒன்று சேரும்
    Explanation
    When a red light passes through a red filter, it will not be affected and will continue to pass through the filter unchanged. However, when a blue light is used as a response to the red light, it will be absorbed by the filter and not pass through. Therefore, the occurrence in this situation would be that the red light will pass through the red filter, while the blue light will not.

    Rate this question:

  • 11. 

    தள விளைவு கோணத்திற்கான ஒளிவிலகல் எண்

    • 1.5

    • 1.414

    • 1.732

    • 1.468

    Correct Answer
    A. 1.732
    Explanation
    The given question is asking for the square root of the tangent of the angle of elevation. The correct answer is 1.732.

    Rate this question:

  • 12. 

    அலைநீளமுள்ள இரு ஒற்றைநிற ஒளி அலைகளுக்கு இடையே உள்ள பாதை வேறுபாடு . அவற்றிற்கு இடையே உள்ள கட்ட வேறுபாடு (1) (2) (3) (4)

    • (4)

    • (2)

    • (1)

    • (3)

    Correct Answer
    A. (1)
    Explanation
    The given question is in Tamil language and it asks for the correct order of the two different colored waves that have different wavelengths. The correct answer is (1) because it is the first option provided and it is the only option given.

    Rate this question:

  • 13. 

    யங் ஆய்வில், அலைநீளமுள்ள ஒளியின் 3வது பொலிவுப் பட்டை மற்றொரு மூலத்தின் 4வது பொலிவுப் பட்டையுடன் பொருந்துகிறது எனில், அந்த ஒளிமூலத்தின் அலைநீளம் என்ன? (1) (2) (3) (4)

    • (3)

    • (2)

    • (4)

    • (1)

    Correct Answer
    A. (1)
    Explanation
    The question is asking for the wavelength of the third harmonic of a light wave that is in phase with the fourth harmonic of another wave. The correct answer is (1) because the third harmonic corresponds to three times the wavelength of the fundamental frequency, which is the first harmonic.

    Rate this question:

  • 14. 

    0.005 m   அகலத்தில்    2500 கோடுகள் உள்ள கீற்றணியின் மீது   அலைநீளமுள்ள ஒளியானது நேர்க்குத்தாகப் படுகின்றது. அதன் பெரும வரிசை என்ன?

    • 2

    • 3

    • 1

    • 4

    Correct Answer
    A. 3
    Explanation
    The given question is asking for the wavelength of light that is passing through a medium with a refractive index of 2500 at a distance of 0.005 m. The correct answer is 3, which means the wavelength is the third option. However, without more information about the specific formula or context, it is difficult to provide a detailed explanation.

    Rate this question:

  • 15. 

    ஒரு நைக்கல் பட்டகத்தில் சாதாரண கதிர் எந்த விளைவால் கனடா பால்சத்திலிருந்து வெளிவர இயலாது?

    • எதிரொளிப்பு

    • தளவிளைவு

    • விளிம்பு விளைவு

    • முழு அக எதிரொளிப்பு

    Correct Answer
    A. முழு அக எதிரொளிப்பு
    Explanation
    The correct answer is "முழு அக எதிரொளிப்பு" which translates to "Complete blockage". This means that the common cathode of a diode in a rectifier bridge fails to conduct. As a result, no current flows through the load and no output is obtained from the rectifier.

    Rate this question:

  • 16. 

    நீரின் தளவிளைவுக் கோணம்  . இக்கோணத்தில் நீர்ப்பரப்பின் மீது ஒளி பட்டு எதிரொளிக்கும் போது விலகுகோணம் (1) (2) (3) (4)

    • (1)

    • (2)

    • (3)

    • (4)

    Correct Answer
    A. (2)
    Explanation
    In the given question, it is mentioned that when light is incident on the water surface, it is refracted. Refraction occurs when light travels from one medium to another with a different refractive index. The angle of refraction is always different from the angle of incidence. Therefore, when light is incident on the water surface, it will refract and change direction, resulting in a different angle. Hence, the correct answer is (2).

    Rate this question:

  • 17. 

    கீற்றணி மூலத்தின் அலகு

    • அலகு இல்லை

    • மீட்டர்

    • 1 / மீட்டர்

    • டிகிரி

    Correct Answer
    A. மீட்டர்
  • 18. 

    I - என்பது படுகோணம் எனில், எதிரொளிப்புத் தளத்தில் படுகின்ற அலைமுகப்பிற்கும், எதிரொளிப்புத் தளத்திற்கு வரையப்பட்ட குத்துக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் (1) (2) (3) (4)

    • (1)

    • (2)

    • (3)

    • (4)

    Correct Answer
    A. (2)
    Explanation
    The given passage describes the position of an angle between two intersecting lines. It states that angle i is located between the outgoing wave front in the opposite direction and the incoming wave front in the same direction. This indicates that angle i is formed by the intersection of two lines and lies between the outgoing and incoming wave fronts. Therefore, the correct answer is (2).

    Rate this question:

  • 19. 

    என்ற சமன்பாட்டில், N- ன் அலகு (1) (2) (3) (4) அலகு இல்லை

    • (1)

    • (2)

    • (3)

    • (4)

    Correct Answer
    A. (2)
  • 20. 

    ஒளியின் குறுக்கலைப் பண்பை விளக்கும் நிகழ்வு

    • குறுக்கீட்டு விளைவு

    • விளிம்பு விளைவு

    • தள விளைவு

    • எதிரொளிப்பு

    Correct Answer
    A. தள விளைவு
    Explanation
    The correct answer is "தள விளைவு" which translates to "Reflection" in English. This term refers to the phenomenon where light waves bounce off a surface and change direction. It is an important aspect of the study of optics and is used in various applications such as mirrors, lenses, and reflective surfaces.

    Rate this question:

Quiz Review Timeline (Updated): Jul 22, 2024 +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • Jul 22, 2024
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • Dec 05, 2013
    Quiz Created by
    Padasalai12physi
Back to Top Back to top
Advertisement