Group 4 - General Tamil - Online Free Model Test With Instant Result

Approved & Edited by ProProfs Editorial Team
The editorial team at ProProfs Quizzes consists of a select group of subject experts, trivia writers, and quiz masters who have authored over 10,000 quizzes taken by more than 100 million users. This team includes our in-house seasoned quiz moderators and subject matter experts. Our editorial experts, spread across the world, are rigorously trained using our comprehensive guidelines to ensure that you receive the highest quality quizzes.
Learn about Our Editorial Process
| By TRBTNPSC
T
TRBTNPSC
Community Contributor
Quizzes Created: 2 | Total Attempts: 3,011
Questions: 100 | Attempts: 15,298

SettingsSettingsSettings
Group 4 - General Tamil - Online Free Model Test With Instant Result - Quiz


General Tamil - 100 Questions x 1.5 = 150 Marks.
Time = 90 Minutes Only.


Questions and Answers
  • 1. 

    ”பாரதியார் சிறந்த கவிஞர், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டை பெரிதும் விரும்பினார்” - இது எவ்வகை வாக்கியம்?

    • A.

      தொடர் வாக்கியம்

    • B.

      செய்தி வாக்கியம்

    • C.

      கலவை வாக்கியம்

    • D.

      எதிர் மறை வாக்கியம்

    Correct Answer
    A. தொடர் வாக்கியம்
    Explanation
    The given statement describes Bharathiyar as a great poet who loved the unity of India and joined Tamil Nadu. The phrase "தொடர் வாக்கியம்" translates to "continuous sentence" in English. A continuous sentence is a type of sentence that expresses a complete thought and can stand alone as a sentence. Therefore, the correct answer is "தொடர் வாக்கியம்" as the given statement is a complete and meaningful sentence.

    Rate this question:

  • 2. 

    இனமில்லாச் சொல்லை நீக்குக.

    • A.

      குலசேகரர்

    • B.

      திருநாவுக்கரசர்

    • C.

      சுந்தரர்

    • D.

      மாணிக்க வாசகர்

    Correct Answer
    A. குலசேகரர்
    Explanation
    The correct answer is "குலசேகரர்".

    Rate this question:

  • 3. 

    ”சடையப்ப வள்ளல் இராமாயணம் இயற்றுவித்தார்” - எவ்வகை வாக்கியம் எனத் தேர்க.

    • A.

      பிறவினை

    • B.

      தன்வினை

    • C.

      செய்வினை

    • D.

      செயப்பாட்டு வினை

    Correct Answer
    A. பிறவினை
    Explanation
    The given sentence "சடையப்ப வள்ளல் இராமாயணம் இயற்றுவித்தார்" implies that the poet Vallalar created the epic Ramayana. The word "இயற்றுவித்தார்" means "created" or "composed". Therefore, the correct option is "பிறவினை" which means "creation".

    Rate this question:

  • 4. 

    ”வெற்றிலை நட்டான்” என்பது

    • A.

      சினையாகு பெயர்

    • B.

      தொழிலாகு பெயர்

    • C.

      இடவாகு பெயர்

    • D.

      முதலாகு பெயர்

    Correct Answer
    A. சினையாகு பெயர்
    Explanation
    The correct answer is "சினையாகு பெயர்" because the given phrase "வெற்றிலை நட்டான்" is a compound word made up of two parts - "வெற்றிலை" meaning "neem leaf" and "நட்டான்" meaning "dried". The first part "வெற்றிலை" describes the type of leaf, while the second part "நட்டான்" describes the state of the leaf. Therefore, "வெற்றிலை நட்டான்" can be translated as "dried neem leaf". However, the options given are different types of names, and the correct option that matches the given phrase is "சினையாகு பெயர்" which means "scientific name".

    Rate this question:

  • 5. 

    சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக-

    • A.

      உலக மக்களிடையே பலவகையான பிரிவுகளும் பிளவுகளும் இருத்தல் இயற்கை

    • B.

      உலக மக்களிடையே பிரிவுகளும் பிளவுகளும் பலவகையான இருத்தல் இயற்கை

    • C.

      பிரிவுகளும் பிளவுகளும் உலக மக்களிடையே பலவகையான இருத்தல் இயற்கை

    • D.

      உலக மக்களிடையே இருத்தல் பலவகையான பிரிவுகளும் பிளவுகளும் இயற்கை

    Correct Answer
    A. உலக மக்களிடையே பலவகையான பிரிவுகளும் பிளவுகளும் இருத்தல் இயற்கை
    Explanation
    The correct answer states that diversity in opinions and differences in people are natural. This is evident from the phrase "உலக மக்களிடையே" which means "among the people of the world" and "பலவகையான" which means "diverse" or "various". Therefore, the answer suggests that it is natural for there to be different opinions and variations among people.

    Rate this question:

  • 6. 

    ”கொள்” - இதற்குரிய வினையெச்சம் யாது?

    • A.

      கொண்டு

    • B.

      கொள்ளு

    • C.

      கொள்க

    • D.

      கொண்ட

    Correct Answer
    A. கொண்டு
    Explanation
    The word "கொள்" is a verb in Tamil. The correct verb form that matches with it is "கொண்டு" which means "to take" or "to hold".

    Rate this question:

  • 7. 

    உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல் - ”குன்றிலிட்ட விளக்கு போல”

    • A.

      புகழ்

    • B.

      விளக்கம்

    • C.

      மலை

    • D.

      இகழ்ச்சி

    Correct Answer
    A. புகழ்
    Explanation
    The correct answer is "புகழ்" (Praise). The phrase "குன்றிலிட்ட விளக்கு போல" translates to "like the bright light of a lamp." Praise is often compared to a bright light that illuminates and brings positivity. Therefore, the word "புகழ்" is the most appropriate choice to complete the given phrase.

    Rate this question:

  • 8. 

    ”மீ” என்பதற்குரிய பொருள் - 

    • A.

      மேலே

    • B.

      மீசை

    • C.

      மீன்

    • D.

      கத்துதல்

    Correct Answer
    A. மேலே
    Explanation
    The word "மேலே" means "above" or "on top". It is the correct answer because it is the only option that matches the meaning of the word "மீ" which is not provided in the question.

    Rate this question:

  • 9. 

    ”ஊற்றுக்கோல்” - என்ற சொல்லைப் பிரித்தெழுதுக -

    • A.

      ஊண்று + கோல்

    • B.

      ஊற்று + கோல்

    • C.

      ஊறு + கோல்

    • D.

      ஊற்றுக் + கோல்

    Correct Answer
    A. ஊண்று + கோல்
    Explanation
    The correct answer is "ஊண்று + கோல்". This is because the word "ஊற்றுக்கோல்" can be broken down into two parts: "ஊண்று" which means "to eat" and "கோல்" which means "bowl". Therefore, the correct combination would be "ஊண்று + கோல்" which translates to "eating bowl".

    Rate this question:

  • 10. 

    "Railway Station"  என்பதன் நேரான தமிழ்ச்சொல் எது?

    • A.

      புகைவண்டி நிலையம்

    • B.

      புகைவண்டி ஸ்டேஷன்

    • C.

      இரயில்வே நிலையம்

    • D.

      புகை நிலையம்

    Correct Answer
    A. புகைவண்டி நிலையம்
    Explanation
    The correct Tamil translation for "Railway Station" is "புகைவண்டி நிலையம்" which means "Train Station".

    Rate this question:

  • 11. 

    ”தந்தான்” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?

    • A.

      தா

    • B.

      தன்

    • C.

      தருக

    • D.

      தந்து

    Correct Answer
    A. தா
    Explanation
    The correct answer is "தா". In Tamil, "தா" is a suffix that is added to the root word to form a question. It is used to seek confirmation or clarification.

    Rate this question:

  • 12. 

    விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக - ”தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் உள்ளது”

    • A.

      தமிழ் பல்கலைக் கழகம் எங்குள்ளது?

    • B.

      தஞ்சாவூரில் உள்ளது என்ன?

    • C.

      தமிழ்ப்பல்கலைக் கழகம் எங்குள்ளது?

    • D.

      தஞ்சையில் உள்ளதோ தமிழ்ப் பல்கலைக்கழகம்

    Correct Answer
    A. தமிழ் பல்கலைக் கழகம் எங்குள்ளது?
  • 13. 

    "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு” - இவ்வடியில் எவ்வகை எதுகை வந்தள்ளது?

    • A.

      முற்று எதுகை

    • B.

      கூழை எதுகை

    • C.

      ஒருஉ எதுகை

    • D.

      அடி எதுகை

    Correct Answer
    A. முற்று எதுகை
    Explanation
    The phrase "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு" is a wordplay in Tamil, where each word has a similar sound but a different meaning. The correct answer, "முற்று எதுகை" is a play on words, as "முற்று" means "to turn" or "to twist," and "எதுகை" means "a rope." Therefore, the phrase can be interpreted as "turning the rope." The other options do not fit the wordplay and do not make sense in the given context.

    Rate this question:

  • 14. 

    சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக-

    • A.

      தேர்தல் வந்ததும் வேட்பாளர் வந்துவிடுவர்

    • B.

      வேட்பாளர் வந்துவிடுவர் தேர்தல் வந்ததும்

    • C.

      தேர்ததல் வந்ததும் வந்துவிடுவர் வேட்பாளர்

    • D.

      வந்து விடுவர் வேட்பாளர் தேர்தல் வந்ததும்

    Correct Answer
    A. தேர்தல் வந்ததும் வேட்பாளர் வந்துவிடுவர்
    Explanation
    When the words are rearranged, the correct sentence structure is "தேர்தல் வந்ததும் வேட்பாளர் வந்துவிடுவர்" which translates to "Even if the election happens, the candidate will come and go". This sentence follows the correct grammatical structure in Tamil, where the subject ("தேர்தல் வந்ததும்") comes first, followed by the verb ("வேட்பாளர் வந்துவிடுவர்"). The other options have incorrect word order and do not form a meaningful sentence.

    Rate this question:

  • 15. 

    ”இஞ்சி தின்ற குரங்கு போல” உவமை

    • A.

      தவிப்பு

    • B.

      தாகம்

    • C.

      மருட்சி

    • D.

      பயனின்மை

    Correct Answer
    A. தவிப்பு
  • 16. 

    ”தாமாக்கி” என்னும் சொல் எவ்வாறு பிரியும்?

    • A.

      தாம் + ஆக்கி

    • B.

      தாமா + ஆக்கி

    • C.

      தா + மாக்கி

    • D.

      தான் + ஆக்கி

    Correct Answer
    A. தாம் + ஆக்கி
  • 17. 

    "இளமையில் கல்” எவ்வகை வாக்கியம்?

    • A.

      கட்டளை வாக்கியம்

    • B.

      உணர்ச்சி வாக்கியம்

    • C.

      வினா வாக்கியம்

    • D.

      செய்தி வாக்கியம்

    Correct Answer
    A. கட்டளை வாக்கியம்
    Explanation
    The correct answer is "கட்டளை வாக்கியம்" which means "sentence". This is evident from the given options where all the other options - "உணர்ச்சி வாக்கியம்" (meaning "proverb"), "வினா வாக்கியம்" (meaning "question sentence"), and "செய்தி வாக்கியம்" (meaning "news sentence") - do not accurately define the term "இளமையில் கல்" (meaning "sentence in childhood"). Therefore, the correct answer is "கட்டளை வாக்கியம்".

    Rate this question:

  • 18. 

    ”தஞ்சை பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது” எவ்வகை வாக்கியம்?

    • A.

      செயப்பாட்டு வினை வாக்கியம்

    • B.

      தன்வினை வாக்கியம்

    • C.

      பிறவினை வாக்கியம்

    • D.

      செய்வினை வாக்கியம்

    Correct Answer
    A. செயப்பாட்டு வினை வாக்கியம்
    Explanation
    The correct answer is "செயப்பாட்டு வினை வாக்கியம்" which translates to "Causative verb sentence" in English. This type of sentence is used to express an action done by someone or something on behalf of someone else. It involves the use of causative verbs like கட்டு (build), எழுத்து (write), etc. to indicate that the subject is causing or making someone or something do the action.

    Rate this question:

  • 19. 

    ஒலி வேறுபாடு அறிந்து பொருள் அறிக                   விலை                     வினை                    விழை                   விற்றல்               விளைச்சல்          புணர்ச்சி                  வாசனை              உண்டாக்குதல்    விரும்பு                   வாங்கு                  பயன்படுதல்          பள்ளம்                  பொருள்               விளைதல்                நட்பு

    • A.

      விற்றல் விளைச்சல் புணர்ச்சி

    • B.

      வாசனை உண்டாக்குதல் விரும்பு

    • C.

      வாங்கு பயன்படுதல் பள்ளம்

    • D.

      பொருள் விளைதல் நட்பு

    Correct Answer
    A. விற்றல் விளைச்சல் புணர்ச்சி
    Explanation
    The correct answer is "விற்றல் விளைச்சல் புணர்ச்சி". This is because the words in this row are related to emotions and feelings. "விற்றல்" means sadness, "விளைச்சல்" means happiness, and "புணர்ச்சி" means love. These words describe different emotional states or experiences.

    Rate this question:

  • 20. 

    அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

    • A.

      சாட்சி, தீர்ப்பு, நீதி, வழக்கு

    • B.

      நீதி, வழக்கு, தீர்ப்பு, சாட்சி

    • C.

      தீர்ப்பு, சாட்சி, நீதி, வழக்கு

    • D.

      வழக்கு, நீதி, சாட்சி, தீர்ப்பு

    Correct Answer
    A. சாட்சி, தீர்ப்பு, நீதி, வழக்கு
    Explanation
    The correct answer is the arrangement "சாட்சி, தீர்ப்பு, நீதி, வழக்கு". This is because the given words are to be arranged in alphabetical order in Tamil. Among the given options, this arrangement follows the alphabetical order correctly.

    Rate this question:

  • 21. 

    மரபுப் பிழை நீங்கிய வரிசையைத் தேர்ந்தெடு

    • A.

      சோளக்கொல்லை, பூந்தோட்டம்

    • B.

      சோள வயல், பூந்தோட்டம்

    • C.

      சோளக்கொல்லை, பூந்தோப்பு

    • D.

      சோளக்காடு, பூந்தோட்டம்

    Correct Answer
    A. சோளக்கொல்லை, பூந்தோட்டம்
    Explanation
    The correct answer is "சோளக்கொல்லை, பூந்தோட்டம்" because it is the only option where both words are related to agriculture. "சோளக்கொல்லை" refers to the cultivation of sorghum, while "பூந்தோட்டம்" refers to the cultivation of flowers. The other options either have one word unrelated to agriculture or both words unrelated to agriculture.

    Rate this question:

  • 22. 

    ”சிந்துக்கு தந்தை” என்று அழைக்கப்படுபவர்

    • A.

      பாரதியார்

    • B.

      வைரமுத்து

    • C.

      கவிமணி

    • D.

      புலமைபித்தன்

    Correct Answer
    A. பாரதியார்
    Explanation
    The correct answer is "பாரதியார்". The question is asking who is referred to as "சிந்துக்கு தந்தை" (father of thoughts). The correct answer is Bharathiyar, as he is a renowned Tamil poet and freedom fighter who is often referred to with this title due to his influential and thought-provoking writings.

    Rate this question:

  • 23. 

    தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை, வாக்கியங்களைக் கண்டறிதல்  நான் பாடம் படித்தேன்

    • A.

      செய்வினை

    • B.

      செயப்பாட்டு வினை

    • C.

      தன்வினை

    • D.

      பிறவினை

    Correct Answer
    A. செய்வினை
    Explanation
    The given question is asking about the correct order of the types of verbs in Tamil language. The correct answer is "செய்வினை" which means "transitive verb". This type of verb requires an object to complete its meaning. The other options mentioned in the question, such as "செயப்பாட்டு வினை" (reflexive verb), "தன்வினை" (intransitive verb), and "பிறவினை" (causative verb), are different types of verbs with their own characteristics.

    Rate this question:

  • 24. 

    ”குட்டித் தொல்காப்பியம்” என அழைக்கப்படும் நூல்

    • A.

      இவற்றுள் எதுவுமில்லை

    • B.

      நன்னூல்

    • C.

      அகத்தியம்

    • D.

      வீரசோழியம்

    Correct Answer
    A. இவற்றுள் எதுவுமில்லை
    Explanation
    The correct answer is "There is none among these". This means that none of the given options (நன்னூல், அகத்தியம், வீரசோழியம்) is the correct answer for the question "What is the book called 'Kuttith Tholkappiyam' known as?". The phrase "இவற்றுள் எதுவுமில்லை" translates to "There is none among these", indicating that none of the options provided is the correct answer.

    Rate this question:

  • 25. 

    ”மரபுப் பிழைகளை நீக்கி அறிக”

    • A.

      கூகை அலறியது

    • B.

      கூகை அகவியது

    • C.

      கூகை கூவியது

    • D.

      கூகை கத்தியது

    Correct Answer
    A. கூகை அலறியது
    Explanation
    The phrase "மரபுப் பிழைகளை நீக்கி அறிக" translates to "remove spelling mistakes and check" in English. Among the given options, the phrase "கூகை அலறியது" translates to "spell check" which aligns with the given instruction to remove spelling mistakes and check. Therefore, the correct answer is "கூகை அலறியது".

    Rate this question:

  • 26. 

    ”ஐயைந்தாய்” என்ற சொல் இவ்வாறு பிரியும்

    • A.

      ஐந்து+ ஐந்து + ஆய்

    • B.

      ஐயை + தாய்

    • C.

      ஐ + ஐந்து + தாய்

    • D.

      ஐயைந்து + ஆய்

    Correct Answer
    A. ஐந்து+ ஐந்து + ஆய்
  • 27. 

    பொருத்தமான பொருளைத் தேர்க 1. நாண்             அ) கோபம் 2. பார்                 ஆ) நாணம் 3. புரை              இ) உலகம் 4. சினம்           ஈ) குற்றம்

    • A.

      1) அ 2) இ 3 ) ஈ 4) அ

    • B.

      1) அ 2) ஆ 3) இ 4) ஈ

    • C.

      1) இ 2) ஈ 3) அ 4) ஆ

    • D.

      1) அ 2) இ 3) ஆ 4) ஈ

    Correct Answer
    A. 1) அ 2) இ 3 ) ஈ 4) அ
  • 28. 

    பெயர்ச்சொல்லின் வகையறிக - ”கிளை முறிந்தது”

    • A.

      சினைப் பெயர்

    • B.

      காலப் பெயர்

    • C.

      இடப் பெயர்

    • D.

      குணப் பெயர்

    Correct Answer
    A. சினைப் பெயர்
    Explanation
    The correct answer is "சினைப் பெயர்" which means "Proper noun" in English. This is the correct answer because it is the category of noun that refers to a specific person, place, or thing. In this context, it refers to the type of noun that is used to name a particular person, place, or thing.

    Rate this question:

  • 29. 

    இவர் சங்க காலப் பெண்பாற் புலவர்

    • A.

      நன்முல்லையார்

    • B.

      காரைக்காலம்மையார்

    • C.

      திலகவதியார்

    • D.

      மங்கையர்கரசியார்

    Correct Answer
    A. நன்முல்லையார்
  • 30. 

    சரியான மரபுப் பெயர் எது?

    • A.

      அணிற்பிள்ளை

    • B.

      மான்குட்டி

    • C.

      சிங்கக் கன்று

    • D.

      நாய்க்குருளை

    Correct Answer
    A. அணிற்பிள்ளை
    Explanation
    The correct answer is "அணிற்பிள்ளை".

    Rate this question:

  • 31. 

    பின்வரும் சொல்லுக்கு சரியான எதிர்ச்சொல் எழுதுக் - மன்னிப்பு

    • A.

      ஒறுப்பு

    • B.

      சிறப்பு

    • C.

      வெறுப்பு

    • D.

      மறுப்பு

    Correct Answer
    A. ஒறுப்பு
    Explanation
    The correct answer is "ஒறுப்பு" because it is the opposite of "மன்னிப்பு" which means forgiveness. "ஒறுப்பு" means grudge or resentment, which is the opposite of forgiveness.

    Rate this question:

  • 32. 

    சொல்லின் பொருளறிந்து பொருத்துக- 1. ஏதம்               அ) மூதேவி 2. தவ்வை         ஆ) நரகம் 3. தீயுழி             இ) பழி 4. வடு                 ஈ) துன்பம்

    • A.

      1) ஈ 2) அ 3) ஆ 4) இ

    • B.

      1) ஆ 2) இ 3) அ 4) ஈ

    • C.

      1) இ 2) ஈ 3) அ 4) ஆ

    • D.

      1) அ 2) ஆ 3) இ 4) ஈ

    Correct Answer
    A. 1) ஈ 2) அ 3) ஆ 4) இ
  • 33. 

    சொற்களை அகர வரிசைப்படுத்துக

    • A.

      பூனை, பேடை, பையன், பௌவம்

    • B.

      பௌவம், பையன், பேடை, பூனை

    • C.

      பையன், பேடை, பூனை, பௌவம்

    • D.

      பேடை, பையன், பௌவம், பூனை

    Correct Answer
    A. பூனை, பேடை, பையன், பௌவம்
    Explanation
    The correct answer is the arrangement "பூனை, பேடை, பையன், பௌவம்". This is because the words are arranged in alphabetical order, starting with the letter "ப".

    Rate this question:

  • 34. 

    ”கூறினான்” வேர்ச்சொல்லை அறிக

    • A.

      கூறு

    • B.

      கூறி

    • C.

      கூறிய

    • D.

      கூரு

    Correct Answer
    A. கூறு
  • 35. 

    “ஷெல்லிதாசன்” என்று தன்னை அழைத்துக் கொண்டவர்

    • A.

      பாரதியார்

    • B.

      பாரதிதாசன்

    • C.

      சுரதா

    • D.

      வைரமுத்து

    Correct Answer
    A. பாரதியார்
    Explanation
    The correct answer is "பாரதியார்." This is because the question is asking for the person who is referred to as "ஷெல்லிதாசன்" (Shelldasan). Among the given options, only "பாரதியார்" (Bharathiyar) is known by this name.

    Rate this question:

  • 36. 

    அகர வரிசைப்படுத்துக- சிங்கம், யானை, புலி, கரடி, முயல்

    • A.

      கரடி, சிங்கம், புலி, முயல், யானை

    • B.

      சிங்கம், புலி, கரடி, யானை, முயல்

    • C.

      முயல், கரடி, புலி, சிங்கம், யானை

    • D.

      கரடி, சிங்கம், புலி, முயல், யானை

    Correct Answer
    A. கரடி, சிங்கம், புலி, முயல், யானை
    Explanation
    The correct answer is the sequence "கரடி, சிங்கம், புலி, முயல், யானை". This is because the animals are arranged in alphabetical order based on their Tamil names. "கரடி" (elephant) comes first, followed by "சிங்கம்" (lion), then "புலி" (tiger), "முயல்" (deer), and finally "யானை" (elephant).

    Rate this question:

  • 37. 

    ஆ்ங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் தேர்க -  'Decipline'

    • A.

      ஒழுக்கம்

    • B.

      பண்பாடு

    • C.

      நாகரிகம்

    • D.

      நெறிமுறை

    Correct Answer
    A. ஒழுக்கம்
    Explanation
    The correct Tamil translation for the English word "Discipline" is "ஒழுக்கம்".

    Rate this question:

  • 38. 

    ”சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று அழைக்கப்படுபவர்

    • A.

      ஆண்டாள்

    • B.

      மங்கையர்கரசி

    • C.

      திலகவதி

    • D.

      ஔவையார்

    Correct Answer
    A. ஆண்டாள்
    Explanation
    The correct answer is "ஆண்டாள்" because the phrase "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" refers to a person who gives justice or takes revenge. Among the given options, "ஆண்டாள்" is the only name that can be associated with this meaning.

    Rate this question:

  • 39. 

    பிரித்தெழுதுக -  கல்லணை

    • A.

      கல் + அணை

    • B.

      கல்ல + அணை

    • C.

      கல்லு + அணை

    • D.

      கல்ல + ணை

    Correct Answer
    A. கல் + அணை
    Explanation
    The word "பிரித்தெழுதுக" can be broken down into "கல்" (stone) and "அணை" (wall). When these two words are combined, it forms the word "கல்லணை" which means "stone wall". The other options do not form a meaningful word when combined.

    Rate this question:

  • 40. 

    அடி இயைபுத் தொடையைக் குறிப்பிடுக -  ”திங்கள்முடி சூடுமலை  தென்றல்விளை யாடுமலை”

    • A.

      சூடுமலை - ஆடு மலை

    • B.

      திங்கள் - தென்றல்

    • C.

      சூடு - திங்கள்

    • D.

      முடி - விளை

    Correct Answer
    A. சூடுமலை - ஆடு மலை
    Explanation
    The given answer correctly matches the words in the poem with their meanings. "சூடுமலை" means "ஆடு மலை" which refers to a mountain where deer roam. Therefore, the correct answer is "சூடுமலை - ஆடு மலை".

    Rate this question:

  • 41. 

    இலக்கணக் குறிப்பறிக - ”பொலிக”

    • A.

      வியங்கோல் வினைமுற்று

    • B.

      பண்புத் தொகை

    • C.

      வினைத்தொகை

    • D.

      உவமைத் தொகை

    Correct Answer
    A. வியங்கோல் வினைமுற்று
    Explanation
    The given options are different grammatical terms in the Tamil language. "வியங்கோல் வினைமுற்று" refers to "Transitive verb" which is a verb that requires an object to complete its meaning. It indicates an action that is done to someone or something. Therefore, the correct answer is "வியங்கோல் வினைமுற்று".

    Rate this question:

  • 42. 

    ”நுண்மை” என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்

    • A.

      பருமை

    • B.

      பொறுமை

    • C.

      ஆண்மை

    • D.

      இன்மை

    Correct Answer
    A. பருமை
    Explanation
    The opposite of "நுண்மை" (truth) is "பருமை" (falsehood).

    Rate this question:

  • 43. 

    பொருந்தாச் சொல்லைக் கண்டெழுதுக -

    • A.

      தவளை

    • B.

      நல்ல பாம்பு

    • C.

      பூரான்

    • D.

      தேள்

    Correct Answer
    A. தவளை
    Explanation
    The correct answer is "தவளை".

    Rate this question:

  • 44. 

    ”நெடுந்தொகை” என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

    • A.

      அகநானூறு

    • B.

      குறுந்தொகை

    • C.

      புறநானூறு

    • D.

      நற்றிணை

    Correct Answer
    A. அகநானூறு
    Explanation
    The correct answer is "அகநானூறு" because it is a famous Tamil literature work that is known for its collection of poems written by various poets. "நெடுந்தொகை" is a term used to refer to a collection of literature, and "அகநானூறு" fits this description as it is a collection of poems. The other options, "குறுந்தொகை", "புறநானூறு", and "நற்றிணை", are not known for being collections of literature.

    Rate this question:

  • 45. 

    இணை எதுகையைக் கண்டறிக -

    • A.

      செல்வத்துள் செல்வம்

    • B.

      நாறா மலரனையர்

    • C.

      ஊழையும் உப்பக்கம்

    • D.

      சீரைத் தந்த தமிழே வாழ்க

    Correct Answer
    A. செல்வத்துள் செல்வம்
    Explanation
    The correct answer is "செல்வத்துள் செல்வம்" which means "wealth is in wealth". This phrase emphasizes the importance of wealth and its ability to attract more wealth. It suggests that those who already possess wealth have the potential to accumulate even more wealth.

    Rate this question:

  • 46. 

    ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தேர்க -  ”கிளி”

    • A.

      கிள்ளை

    • B.

      பயம்

    • C.

      பிளத்தல்

    • D.

      துன்பம்

    Correct Answer
    A. கிள்ளை
    Explanation
    The word "கிளி" means "parrot" in Tamil. The other options "பயம்" (fear), "பிளத்தல்" (cheating), and "துன்பம்" (pain) do not match the given word "கிளி". Therefore, the correct answer is "கிள்ளை".

    Rate this question:

  • 47. 

    ”நொ” என்றால் என்ன?

    • A.

      வருந்து

    • B.

      விருந்து

    • C.

      மருந்து

    • D.

      பருந்து

    Correct Answer
    A. வருந்து
    Explanation
    The word "நொ" in Tamil means "to invite" or "to welcome". The correct answer "வருந்து" means "to invite" or "to welcome" which matches the meaning of the given word.

    Rate this question:

  • 48. 

    சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க - 

    • A.

      தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைக் குறைத்து தெளிவாக படி

    • B.

      தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை குறைத்து தெளிவாகப் படி

    • C.

      தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை குறைத்து தெளிவாகப் படி

    • D.

      தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைக் குறைத்து தெளிவாகப்படி

    Correct Answer
    A. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைக் குறைத்து தெளிவாக படி
    Explanation
    The correct answer is "தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைக் குறைத்து தெளிவாக படி". This answer accurately reflects the statement in the question, which is about reducing the number of television programs watched. It emphasizes the need to decrease the amount of time spent watching television shows in order to have a clearer understanding.

    Rate this question:

  • 49. 

    தாஜ்மகால் தமிழகச் சிற்பியால் கட்டப்பட்டது - எவ்வகை வாக்கியம்?

    • A.

      செயப்பாட்டு வினை வாக்கியம்

    • B.

      செய்வினை வாக்கியம்

    • C.

      தன்வினை வாக்கியம்

    • D.

      பிறவினை வாக்கியம்

    Correct Answer
    A. செயப்பாட்டு வினை வாக்கியம்
    Explanation
    The correct answer is "செயப்பாட்டு வினை வாக்கியம்" which translates to "Causative verb sentence" in English. This type of sentence is used to express an action that is caused or made to happen by someone or something else. It typically consists of a subject, a causative verb, an object, and a main verb in the infinitive form.

    Rate this question:

  • 50. 

    ”கவியோகி” என்ற தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்

    • A.

      சுத்தானந்த பாரதியார்

    • B.

      சுப்பிரமணிய பாரதியார்

    • C.

      சோமசுந்தர பாரதியார்

    • D.

      பாரதிதாசனார்

    Correct Answer
    A. சுத்தானந்த பாரதியார்
    Explanation
    The correct answer is "சுத்தானந்த பாரதியார்" because the term "கவியோகி" is commonly associated with Subramanya Bharathi, who is a renowned Tamil poet and freedom fighter. He is often referred to as "கவியோகி சுத்தானந்த பாரதியார்" in Tamil literature and is known for his powerful and patriotic poems that inspired the people during the freedom struggle.

    Rate this question:

Quiz Review Timeline +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • Jul 22, 2024
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • Aug 23, 2013
    Quiz Created by
    TRBTNPSC
Back to Top Back to top
Advertisement