வெளிப்படுத்தல் (The Revelation)

Approved & Edited by ProProfs Editorial Team
The editorial team at ProProfs Quizzes consists of a select group of subject experts, trivia writers, and quiz masters who have authored over 10,000 quizzes taken by more than 100 million users. This team includes our in-house seasoned quiz moderators and subject matter experts. Our editorial experts, spread across the world, are rigorously trained using our comprehensive guidelines to ensure that you receive the highest quality quizzes.
Learn about Our Editorial Process
| By Emmanuel JeevaKumar
Emmanuel JeevaKumar, Evangelist
Emmanuel JeevaKumar, an Evangelist from Tamil Nadu, South India, dedicated to spreading faith and compassion. Committed to serving the community and fostering spiritual growth.
Quizzes Created: 6 | Total Attempts: 84,063
Questions: 142 | Attempts: 10,169

SettingsSettingsSettings
 (The Revelation) - Quiz


Questions and Answers
  • 1. 

    சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய _____________ வெளிப்படுத்தினதுமான விசேஷம். (வெளிப்படுத்தல் 1:1)

    • A.

      யோவானுக்கு

    • B.

      யோவான் ஸ்நானகனுக்கு

    Correct Answer
    A. யோவானுக்கு
    Explanation
    The passage states that the person sent their messenger to prepare the way for Jesus Christ and that they baptized Jesus. The blank is filled with "யோவானுக்கு" (to John). This means that the person who sent the messenger and baptized Jesus is John.

    Rate this question:

  • 2. 

    இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும்__________, காலம் சமீபமாயிருக்கிறது. (வெளிப்படுத்தல் 1:3)

    • A.

      பாக்கியவான்கள்

    • B.

      பரிசுத்தவான்கள்

    • C.

      நீதிமான்கள்

    • D.

      ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    Correct Answer
    A. பாக்கியவான்கள்
    Explanation
    The passage states that those who read or listen to these prophecies and hold on to the words written in them are considered fortunate. Therefore, the correct answer is "பாக்கியவான்கள்" which translates to "fortunate ones".

    Rate this question:

  • 3. 

    யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற _________ ஆவிகளாலும், (வெளிப்படுத்தல் 1:4)

    • A.

      மூன்று

    • B.

      ஏழு

    • C.

      ஐந்து

    Correct Answer
    B. ஏழு
    Explanation
    The passage states that John is writing to the seven churches in Asia. It also mentions that the one who is, who was, and who is to come (referring to God) is seated on the throne before the thrones of the seven churches. Therefore, the blank should be filled with a number that represents the number of churches, which is seven.

    Rate this question:

  • 4. 

    இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் __________. அப்படியே ஆகும், ஆமென். (வெளிப்படுத்தல் 1:7)

    • A.

      பயப்படுவார்கள்

    • B.

      பரவசப்படுவார்கள்

    • C.

      புலம்புவார்கள்

    Correct Answer
    C. புலம்புவார்கள்
    Explanation
    The passage states that the Lord is coming with clouds and every eye will see him, even those who pierced him. This implies that those who pierced him will also see him, which suggests that they will be resurrected and witness his return. Therefore, the correct answer is "புலம்புவார்கள்" (those who pierced him).

    Rate this question:

  • 5. 

    கர்த்தருடைய நாளில் ________; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். (வெளிப்படுத்தல் 1:10)

    • A.

      தரிசனங்கண்டேன்

    • B.

      ஆவிக்குள்ளானேன்

    • C.

      சொப்பனங்கண்டேன்

    Correct Answer
    B. ஆவிக்குள்ளானேன்
    Explanation
    The correct answer is "ஆவிக்குள்ளானேன்" which means "I saw a ghost". This answer is supported by the phrase "கர்த்தருடைய நாளில்" which suggests that something supernatural or extraordinary happened on that day. The phrase "அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்" further emphasizes the magnitude of the experience, suggesting that it was something significant and overwhelming. Therefore, the correct answer is "I saw a ghost".

    Rate this question:

  • 6. 

    அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, _________ பொன் குத்துவிளக்குகளையும், (வெளிப்படுத்தல் 1:12)

    • A.

      மூன்று

    • B.

      ஏழு

    • C.

      பத்து

    Correct Answer
    B. ஏழு
    Explanation
    When the speaker returned, they saw seven golden lamps. This is indicated by the phrase "ஏழு பொன் குத்துவிளக்குகளையும்" which translates to "seven golden lamps." Therefore, the correct answer is "ஏழு."

    Rate this question:

  • 7. 

    தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து ________ புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது. (வெளிப்படுத்தல் 1:16)

    • A.

      இருபுறமும் கருக்குள்ள பட்டயம்

    • B.

      வார்த்தை

    • C.

      அக்கினி

    • D.

      பட்டயம்

    Correct Answer
    A. இருபுறமும் கருக்குள்ள பட்டயம்
    Explanation
    The passage states that the person had seven stars in their right hand and they went on to draw something from their mouth. It also mentions that their face was shining like the sun. The correct answer, "இருபுறமும் கருக்குள்ள பட்டயம்" (they drew a sword from their mouth), fits the context of the passage and provides a logical explanation for the actions described.

    Rate this question:

  • 8. 

    மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் _______________ திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்தல் 1:18)

    • A.

      நித்திய ஜீவனுக்குரிய

    • B.

      உயிர்த்தெழுதலுக்குமுரிய

    • C.

      பாதாளத்திற்குமுரிய

    Correct Answer
    C. பாதாளத்திற்குமுரிய
    Explanation
    The given passage is a statement made by the speaker, stating that they possess eternal life and also have the keys of death and Hades. The options provided are "நித்திய ஜீவனுக்குரிய" (for eternal life), "உயிர்த்தெழுதலுக்குமுரிய" (for the keys of life), and "பாதாளத்திற்குமுரிய" (for the keys of death and Hades). Among these options, "பாதாளத்திற்குமுரிய" is the correct answer as it aligns with the statement made in the passage, indicating that the speaker has control over death and the realm of the dead.

    Rate this question:

  • 9. 

    ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த _______ விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. (வெளிப்படுத்தல் 2:4)

    • A.

      அன்பை

    • B.

      பரிசுத்தத்தை

    • C.

      விசுவாசத்தை

    Correct Answer
    A. அன்பை
    Explanation
    The correct answer is "அன்பை" (Love). The question is asking for the missing word that the speaker had in the beginning but lost. The word "அன்பை" (Love) fits this context as it is something that one can possess or have initially but can lose over time.

    Rate this question:

  • 10. 

    அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது; அவருடைய சத்தம் __________ இரைச்சலைப்போலிருந்தது. (வெளிப்படுத்தல் 1:15)

    • A.

      இரதங்களின்

    • B.

      பெருவெள்ளத்து

    • C.

      குதிரைகளின்

    Correct Answer
    B. பெருவெள்ளத்து
    Explanation
    The correct answer is "பெருவெள்ளத்து" (The brightness of his face was like the brightness of the sun). The question asks for a word that completes the comparison between the brightness of his face and something else. The options provided are "இரதங்களின்" (of blood), "பெருவெள்ளத்து" (of the sun), and "குதிரைகளின்" (of horses). The correct answer is "பெருவெள்ளத்து" because it completes the simile by comparing the brightness of his face to the brightness of the sun.

    Rate this question:

  • 11. 

    என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம். (வெளிப்படுத்தல் 1:20)

    • A.

      தவறு

    • B.

      சரி

    Correct Answer
    B. சரி
    Explanation
    The passage states that the person saw the secrets of seven stars and the secrets of seven golden candlesticks in their right hand. It further explains that these seven stars are the messengers of the seven churches and the seven candlesticks are the seven churches. Therefore, the correct answer is "சரி" which means "correct" in English.

    Rate this question:

  • 12. 

    உங்களுக்குள்ளதை நான் _______ பற்றிக்கொண்டிருங்கள். (வெளிப்படுத்தல் 2:25)

    • A.

      வருமளவும்

    • B.

      ஆசீர்வதிக்குமளவும்

    Correct Answer
    A. வருமளவும்
    Explanation
    The given correct answer is "வருமளவும்" which translates to "I have come to know about it". This answer implies that the speaker is referring to the listener's knowledge or understanding of something.

    Rate this question:

  • 13. 

    லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ______ என்பவர் சொல்லுகிறதாவது; (வெளிப்படுத்தல் 3:14)

    • A.

      ஆமென்

    • B.

      அல்பா

    • C.

      ஒமேகா

    Correct Answer
    A. ஆமென்
    Explanation
    The given question is asking for the word that completes the statement "உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ______ என்பவர் சொல்லுகிறதாவது". The correct answer is "ஆமென்" because it is a Tamil word that means "Amen" in English.

    Rate this question:

  • 14. 

    இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என்  ________. (வெளிப்படுத்தல் 3:16)

    • A.

      வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்

    • B.

      சமூகத்திலிருந்து விலக்கி போடுவேன்

    Correct Answer
    A. வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்
    Explanation
    The given correct answer is "வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்" which means "I will declare your faithfulness". This answer is derived from the passage in the Bible, specifically from the verse 3:16. The passage is incomplete, but it suggests that the speaker will declare or proclaim something about the person they are addressing. The answer provided fits within this context, indicating that the speaker will declare the faithfulness of the person being addressed.

    Rate this question:

  • 15. 

    நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, ________. (வெளிப்படுத்தல் 3:19)

    • A.

      மனந்திரும்பு

    • B.

      விசுவாசி

    • C.

      பரிசுத்தமாயிரு

    • D.

      விழித்திரு

    Correct Answer
    A. மனந்திரும்பு
    Explanation
    The correct answer is "மனந்திரும்பு" which means "Repent". The given verse is from the Bible, and it states that the speaker loves those whom he/she loves and chastises them. Therefore, the most appropriate word to fill in the blank would be "Repent", as it signifies the act of recognizing and feeling remorse for one's sins or wrongdoings.

    Rate this question:

  • 16. 

    ...   __________ மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன். (வெளிப்படுத்தல் 4:4)

    • A.

      இருபத்துநான்கு

    • B.

      இருபது

    • C.

      பன்னிரண்டு

    Correct Answer
    A. இருபத்துநான்கு
    Explanation
    The passage is in Tamil language and it mentions that the speaker saw golden crowns on the heads of the movers. The question asks for the number of crowns seen. The correct answer is "இருபத்துநான்கு" which translates to "forty-four" in English.

    Rate this question:

  • 17. 

    அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான _________; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன. (வெளிப்படுத்தல் 4:6)

    • A.

      கண்ணாடிக்கடலிருந்தது

    • B.

      மாளிகை இருந்தது

    • C.

      தேவனுடைய ஆலயம் இருந்தது

    Correct Answer
    A. கண்ணாடிக்கடலிருந்தது
    Explanation
    The passage states that there were four living creatures surrounding the throne. These creatures were full of eyes, indicating that they were covered with eyes both in front and behind. The correct answer, "கண்ணாடிக்கடலிருந்தது" (Kannadikkadalirundhadhu), translates to "It was like a sea of glass." This answer aligns with the description of the creatures being covered with eyes, as a sea of glass would have a reflective surface, resembling multiple eyes.

    Rate this question:

  • 18. 

    அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ________ என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. (வெளிப்படுத்தல் 4:8)

    • A.

      பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

    • B.

      நல்லவர் நல்லவர் நல்லவர்

    • C.

      சர்வ வல்லவர் சர்வ வல்லவர் சர்வ வல்லவர்

    Correct Answer
    A. பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
    Explanation
    The answer "பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்" is the correct answer because the passage states that all four living creatures had wings, eyes, and were full of eyes, and they were constantly praising the Lord who is holy and has supreme authority. The repetition of the phrase "பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்" emphasizes the holiness and perfection of the Lord.

    Rate this question:

  • 19. 

    அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ____ முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன். (வெளிப்படுத்தல் 5:1)

    • A.

      ஏழு

    • B.

      மூன்று

    • C.

      ஐந்து

    Correct Answer
    A. ஏழு
    Explanation
    The verse mentioned in the question talks about seeing a book that was sealed with seven seals. The correct answer, "ஏழு" (seven), aligns with the number of seals mentioned in the verse.

    Rate this question:

  • 20. 

    அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, ________ தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். (வெளிப்படுத்தல் 5:5)

    • A.

      யூதா கோத்திரத்துச் சிங்கமும்

    • B.

      சமாதனப்பிரபுவும்

    • C.

      ஆட்டுக்குட்டியுமானவரும்

    Correct Answer
    A. யூதா கோத்திரத்துச் சிங்கமும்
    Explanation
    The given passage is a verse from the Bible, specifically from the book of Revelation 5:5. The verse mentions that someone from the tribe of Judah, who is referred to as the Lion of the tribe of Judah, has triumphed and is able to open the book with seven seals. The answer choice "யூதா கோத்திரத்துச் சிங்கமும்" translates to "the Lion of the tribe of Judah" in English, which accurately represents the information given in the passage.

    Rate this question:

  • 21. 

    அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ________ சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். (வெளிப்படுத்தல் 5:6)

    • A.

      ஆட்டுக்குட்டி

    • B.

      ஆடு

    • C.

      செம்மறியாடு

    Correct Answer
    A. ஆட்டுக்குட்டி
    Explanation
    The correct answer is "ஆட்டுக்குட்டி" (Aattukkutti). The passage describes a creature with seven horns and seven eyes, which is standing in the midst of four living creatures and the elders. This description matches the depiction of a lamb with seven horns and seven eyes in the book of Revelation in the Bible. The word "ஆட்டுக்குட்டி" refers to a lamb or a young sheep in Tamil.

    Rate this question:

  • 22. 

    தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய _________ மீட்டுக்கொண்டு, (வெளிப்படுத்தல் 5:9)

    • A.

      இரத்தத்தினாலே

    • B.

      நித்திய கிருபையினாலே

    • C.

      முடிவில்லா இரக்கங்களால்

    Correct Answer
    A. இரத்தத்தினாலே
    Explanation
    The correct answer is "இரத்தத்தினாலே" which translates to "through the blood". This is because the passage is talking about how God has redeemed us through His blood, as mentioned in the verse reference given. The other options provided do not align with the context of the passage.

    Rate this question:

  • 23. 

    தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை _________________; நாங்கள்  பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். (வெளிப்படுத்தல் 5:9-10)

    • A.

      ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்

    • B.

      ராஜாக்களாக்கினீர்

    • C.

      பரிசுத்தவான்களாக்கினீர்

    Correct Answer
    A. ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்
    Explanation
    The passage states that the speaker has bought the book of God and has taken its words to heart. They have been chosen by God from all the temples, priests, and people of different races to be His before they rule on earth. Therefore, the correct answer is "ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்" which translates to "You have made us kings and priests."

    Rate this question:

  • 24. 

    பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக _______ சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. (வெளிப்படுத்தல் 5:11)

    • A.

      தூதர்களுடைய

    • B.

      ஜீவன்களுடைய

    • C.

      நீதிமான்களுடைய

    • D.

      பரிசுத்தவான்களுடைய

    Correct Answer
    A. தூதர்களுடைய
    Explanation
    The passage states that the speaker heard many voices praising the Lord and describing the angels, living creatures, and elders surrounding the throne. It further mentions that their number was countless, with their voices numbering in the tens of thousands and thousands of thousands. Based on this information, it can be inferred that the correct answer is "தூதர்களுடைய" which translates to "angels".

    Rate this question:

  • 25. 

    அவருடைய __________ வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 6:17)        

    • A.

      கோபாக்கினையின் மகாநாள்

    • B.

      நியாயத்தீர்ப்பின் மகாநாள்

    • C.

      வருகையின் மகாநாள்

    Correct Answer
    A. கோபாக்கினையின் மகாநாள்
    Explanation
    The correct answer is "கோபாக்கினையின் மகாநாள்" which means "The great king of anger". This is inferred from the given phrase "அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது" which translates to "His great anger has come". Therefore, the person who said this is implying that whoever it is, their anger is so intense that it can affect anyone's state.

    Rate this question:

  • 26. 

    நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் ________ முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். (வெளிப்படுத்தின விசேஷம் 7:3)

    • A.

      நெற்றிகளில்

    • B.

      வலது கைகளில்

    Correct Answer
    A. நெற்றிகளில்
  • 27. 

    முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் _____________. (வெளிப்படுத்தின விசேஷம் 7:4)          

    • A.

      இலட்சத்து இருபதாயிரம்பேர்

    • B.

      இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்

    • C.

      இலட்சத்து இருபத்து நாலாயிரம்பேர்

    Correct Answer
    B. இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்
    Explanation
    The verse from the book of Numbers states that the Israelites who were counted were those who were above the age of twenty and able to go to war. The given options provide different numbers of people who were counted from each tribe. Among the options, the only one that matches the correct number given in the verse is "இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர்" which means "14,400". Therefore, this is the correct answer.

    Rate this question:

  • 28. 

    இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், _______ அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். (வெளிப்படுத்தின விசேஷம் 7:9)

    • A.

      வெள்ளை

    • B.

      சிவப்பு

    Correct Answer
    A. வெள்ளை
    Explanation
    The given passage talks about a group of people who were diverse in terms of language, culture, and religion, but they were united in their belief and devotion to God. The speaker mentions that they were amazed to see a person, who was considered untouchable and was not allowed to enter temples, holding a torch and leading the way for everyone, even before the king. The color "வெள்ளை" (white) represents purity and righteousness, symbolizing the equality and unity of all people in the eyes of God, regardless of their social status or background.

    Rate this question:

  • 29. 

    அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். (வெளிப்படுத்தின விசேஷம். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் _______ வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 7:13-14)

    • A.

      மிகுந்த உபத்திரவத்திலிருந்து

    • B.

      மிகுந்த கண்ணீரிலிருந்து

    • C.

      மிகுந்த பாடுகளிலிருந்து

    Correct Answer
    A. மிகுந்த உபத்திரவத்திலிருந்து
    Explanation
    The passage states that the person asked the question was given white robes and the answer given by the person was that they came from great tribulation. Therefore, the correct answer is "மிகுந்த உபத்திரவத்திலிருந்து" which translates to "from great tribulation."

    Rate this question:

  • 30. 

    சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ___________ நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். (வெளிப்படுத்தின விசேஷம் 7:17)

    • A.

      அமர்ந்த தண்ணீர்களண்டைக்கு

    • B.

      ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு

    Correct Answer
    B. ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு
  • 31. 

    அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் __________; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். (வெளிப்படுத்தின விசேஷம் 9:11)   

    • A.

      பாதாளத்தின் தூதன்

    • B.

      நரகத்தின் தூதன்

    • C.

      மரணத்தின் தூதன்

    Correct Answer
    A. பாதாளத்தின் தூதன்
    Explanation
    The question asks for the name of a king in the Hebrew language, who is referred to as Abaddon in the Hebrew language and Apollyon in the Greek language. The correct answer, "பாதாளத்தின் தூதன்" translates to "the angel of the bottomless pit" in English, which is a description used to refer to Abaddon/Apollyon in the Bible.

    Rate this question:

  • 32. 

    அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை ____________ என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன். (வெளிப்படுத்தின விசேஷம் 10:4)          

    • A.

      நீ எழுதி முத்திரைபோடு

    • B.

      நீ எழுதாமல் முத்திரைபோடு

    • C.

      நீ முத்திரைபோடு

    Correct Answer
    B. நீ எழுதாமல் முத்திரைபோடு
    Explanation
    The passage states that when the seven sages chanted their mantras, the speaker felt the need to write. The speaker then asked for a pen to write down what the sages were saying. The three options given are different ways of instructing someone to write down the words spoken. The correct answer, "நீ எழுதாமல் முத்திரைபோடு" (You write down without writing), implies that the speaker wants the person to mentally note down the words without physically writing them.

    Rate this question:

  • 33. 

    ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் __________ மிதிப்பார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 11:2)

    • A.

      இருபத்தியொரு மாதமளவும்

    • B.

      இருபத்தி நான்கு மாதமளவும்

    • C.

      நாற்பத்திரண்டு மாதமளவும்

    Correct Answer
    C. நாற்பத்திரண்டு மாதமளவும்
    Explanation
    The passage states that the outer court of the temple was given to the Gentiles, and they were instructed not to measure it. This indicates that the holy city would be trampled by Gentiles for forty-two months. The options provided are different time durations, and the correct answer is "நாற்பத்திரண்டு மாதமளவும்" which means forty-two months. This aligns with the information given in the passage and completes the explanation.

    Rate this question:

  • 34. 

    என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ___________ தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். (வெளிப்படுத்தின விசேஷம் 11:3)

    • A.

      ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் (1260)

    • B.

      ஆயிரத்திருநூற்றுநாற்பதுநாளளவும் (1240)

    • C.

      ஆயிரத்திருநூற்றிறுபது நாளளவும் (1220)

    Correct Answer
    A. ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் (1260)
    Explanation
    The correct answer is "ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் (1260)". This is because the verse from the scripture (விசேஷம் 11:3) states that those who are clothed in linen and have the two signs will be given authority for a specific period of time. The number 1260 corresponds to the specific period of time mentioned in the verse, indicating that those individuals will be granted authority for that duration.

    Rate this question:

  • 35. 

    [இரண்டு சாட்சிகள்] அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே ______________ அதிகாரமுண்டு. (வெளிப்படுத்தின விசேஷம் 11:6)

    • A.

      மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க

    • B.

      தண்ணீர்களை இரத்தமாக மாற்ற

    • C.

      தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்க

    • D.

      மேற்கண்ட எல்லாம்

    Correct Answer
    D. மேற்கண்ட எல்லாம்
    Explanation
    The given verse from the Bible states that during the days when the prophets prophesy falsely, there will be an abundance of rain and the heavens will give showers of blessings. This means that even in times of deception and false teachings, God will still provide blessings and abundance to those who believe in Him. The phrase "மேற்கண்ட எல்லாம்" means "all that is above" or "all that is high" and refers to the blessings and provisions that come from God.

    Rate this question:

  • 36. 

    அவர்களுடைய உடல்கள் ______ விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். (வெளிப்படுத்தின விசேஷம் 11:8)

    • A.

      இஸ்ரவேலின்

    • B.

      மகா நகரத்தின்

    • C.

      எருசலேம் நகரத்தின்

    Correct Answer
    B. மகா நகரத்தின்
    Explanation
    The passage states that the people's bodies will be found in a vast place, and it mentions the city of Jerusalem. Therefore, the correct answer is "மகா நகரத்தின்" which means "the great city".

    Rate this question:

  • 37. 

    ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை ________வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 11:9)

    • A.

      மூன்று நாள்

    • B.

      மூன்றரை நாள்

    • C.

      ஏழு நாள்

    Correct Answer
    B. மூன்றரை நாள்
    Explanation
    People in general, regardless of their social status, language, or caste, observe their bodies until the third day, and then place their bodies in coffins. (1 Corinthians 11:9)

    Rate this question:

  • 38. 

    அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் _______அனுப்புவார்கள்.(வெளிப்படுத்தின விசேஷம் 11:10)

    • A.

      வெகுமதிகளை

    • B.

      வாழ்த்துகளை

    • C.

      மேற்கண்ட இரண்டையும்

    Correct Answer
    A. வெகுமதிகளை
    Explanation
    The passage states that the two witnesses tormented the inhabitants of the earth, causing them pain. As a result of this torment, the people on earth rejoiced and celebrated. Therefore, it can be inferred that the people on earth would be sending their congratulations and expressing their joy to one another. The phrase "வெகுமதிகளை" translates to "congratulations" in English, which aligns with the explanation.

    Rate this question:

  • 39. 

    ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே __________ அவளைப் போஷிப்பதற்காகத் தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது. (வெளிப்படுத்தின விசேஷம் 12:6)

    • A.

      ஆயிரத்திருநூற்றறுபதுநாளளவும் (1260)

    • B.

      ஆயிரத்திருநூற்றுநாற்பதுநாளளவும் (1240)

    • C.

      ஆயிரத்திருநூற்றிறுபது நாளளவும் (1220)

    Correct Answer
    A. ஆயிரத்திருநூற்றறுபதுநாளளவும் (1260)
  • 40. 

    வானத்திலே யுத்தமுண்டாயிற்று; _______ வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. (வெளிப்படுத்தின விசேஷம் 12:7)

    • A.

      மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும்

    • B.

      காபிரியேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும்

    • C.

      பிரதான தூதனும் அவனைச் சேர்ந்த தூதர்களும்

    Correct Answer
    A. மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும்
    Explanation
    The given passage states that there was a war in heaven and those who fought against the dragon were victorious. The options provided are names of angels who joined the battle against the dragon. The correct answer is "மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும்" which translates to "Michael and his angels". This answer accurately identifies the specific angel, Michael, and his accompanying angels who fought against the dragon.

    Rate this question:

  • 41. 

    உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது ____ விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 12:9)

    • A.

      பாதாளத்திலே

    • B.

      நரகத்திலே

    • C.

      பூமியிலே

    Correct Answer
    C. பூமியிலே
    Explanation
    The correct answer is "பூமியிலே" which means "on earth". This is inferred from the context of the sentence which mentions a powerful serpent being cast down and the messengers who joined him also being cast down. Therefore, it can be concluded that the serpent and the messengers were cast down on earth.

    Rate this question:

  • 42. 

    அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு _______ தாழத் தள்ளப்பட்டுப்போனான். (வெளிப்படுத்தின விசேஷம் 12:10)          

    • A.

      அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன்

    • B.

      அவர்களை பாவஞ்செய்ய பண்ணுகிறவன்

    Correct Answer
    A. அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன்
    Explanation
    The given passage is a statement from the Bible, specifically from the book of Revelation (12:10). It states that the accuser of our brothers and sisters, who accuses them before our God day and night, has been hurled down. The passage describes a figure who accuses and brings charges against others. Therefore, the correct answer is "அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன்" which translates to "the one who accuses them".

    Rate this question:

  • 43. 

    மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் _________  அவனை ஜெயித்தார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 12:11)

    • A.

      சாட்சியின் வசனத்தினாலும்

    • B.

      பரிசுத்தத்தினாலும்

    • C.

      நீதியினாலும்

    • D.

      வேத வசனத்தினாலும்

    Correct Answer
    A. சாட்சியின் வசனத்தினாலும்
  • 44. 

    ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், ______ என்று சொல்லக்கேட்டேன். (வெளிப்படுத்தின விசேஷம் 12:12)     

    • A.

      உங்களுக்கு சோதனை வரும்

    • B.

      உங்களுக்கு மிகுந்த வேதனை

    • C.

      உங்களுக்கு ஆபத்துவரும்

    Correct Answer
    C. உங்களுக்கு ஆபத்துவரும்
    Explanation
    The passage talks about the speaker being angry and expressing their frustration towards someone who has caused them harm. The phrase "உங்களுக்கு ஆபத்துவரும்" translates to "you will face danger" or "you will be in trouble." This answer fits the context of the passage as the speaker is expressing their anger and warning the person that they will face consequences for their actions.

    Rate this question:

  • 45. 

    ___________ தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது. (வெளிப்படுத்தின விசேஷம் 12:13)

    • A.

      பழைய பாம்பானது

    • B.

      மிருகமானது

    • C.

      வலுசர்ப்பமானது

    Correct Answer
    C. வலுசர்ப்பமானது
    Explanation
    The passage states that the snake caused harm to the woman who received the man-child, indicating that the snake was harmful or dangerous. Therefore, the correct answer is "வலுசர்ப்பமானது" which means "venomous" in English.

    Rate this question:

  • 46. 

    சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் _______ (வெளிப்படுத்தின விசேஷம் 12:5)

    • A.

      எடுத்துக்கொள்ளப்பட்டது

    • B.

      கொண்டு செல்லப்பட்டது

    • C.

      ஒப்புக்கொடுக்கப்பட்டது

    Correct Answer
    A. எடுத்துக்கொள்ளப்பட்டது
    Explanation
    The correct answer is "எடுத்துக்கொள்ளப்பட்டது" (obtained). According to the given verse, the woman received a son who would rule over all nations with a rod of iron. The phrase "எடுத்துக்கொள்ளப்பட்டது" implies that she obtained or received the son as a gift or blessing.

    Rate this question:

  • 47. 

    ______ மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 12:9)

    • A.

      கிறிஸ்தவர்களை

    • B.

      உலகமனைத்தையும்

    • C.

      நல்லவர்களை

    Correct Answer
    B. உலகமனைத்தையும்
    Explanation
    The given passage is a Tamil verse from the book of Revelation in the Bible. It states that a great dragon, also known as Satan, was cast out of heaven and onto the earth. This event caused the angels who sided with Satan to also be cast out. The correct answer, "உலகமனைத்தையும்" (the inhabitants of the earth), is a phrase that refers to the people living on earth who are affected by the presence of Satan and his fallen angels.

    Rate this question:

  • 48. 

    பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ____தலைகளும் ____ கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன. (வெளிப்படுத்தின விசேஷம் 13:1)

    • A.

      ஏழு, பத்து

    • B.

      ஏழு, ஏழு

    • C.

      பத்து, பத்து

    Correct Answer
    A. ஏழு, பத்து
    Explanation
    The passage describes the narrator standing on the seashore and seeing a beast emerge from the sea. The beast has ten horns and blasphemous names on its heads. The correct answer, "ஏழு, பத்து" (seven, ten), matches the description given in the passage.

    Rate this question:

  • 49. 

    நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; _____ தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. (வெளிப்படுத்தின விசேஷம் 13:2)

    • A.

      வலுசர்ப்பமானது

    • B.

      சாத்தானானது

    • C.

      பிசாசானது

    Correct Answer
    A. வலுசர்ப்பமானது
    Explanation
    The passage describes a creature that resembles a deer in terms of its legs and a lion in terms of its mouth. It is stated that this creature possessed great power and authority, indicating that it was mighty and powerful. Therefore, the correct answer is "வலுசர்ப்பமானது" which translates to "mighty".

    Rate this question:

  • 50. 

    அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 13:3,4)

    • A.

      சரி

    • B.

      தவறு

    Correct Answer
    A. சரி
    Explanation
    The passage states that the animal was killed, but the people worshiped it. This is contradictory because typically people do not worship something that is dead. Therefore, the correct answer is "சரி" (correct).

    Rate this question:

Quiz Review Timeline +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • Mar 22, 2023
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • Mar 15, 2012
    Quiz Created by
    Emmanuel JeevaKumar
Advertisement
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.