Historical Monument - Tanjore Temple

Approved & Edited by ProProfs Editorial Team
The editorial team at ProProfs Quizzes consists of a select group of subject experts, trivia writers, and quiz masters who have authored over 10,000 quizzes taken by more than 100 million users. This team includes our in-house seasoned quiz moderators and subject matter experts. Our editorial experts, spread across the world, are rigorously trained using our comprehensive guidelines to ensure that you receive the highest quality quizzes.
Learn about Our Editorial Process
| By RAMESH
R
RAMESH
Community Contributor
Quizzes Created: 2 | Total Attempts: 1,180
Questions: 8 | Attempts: 420

SettingsSettingsSettings
Historical Monument - Tanjore Temple - Quiz



Questions and Answers
  • 1. 

    தஞ்சை பெரிய கோயிலைக்கட்டி எழுப்பியவர் யார்?

    • A.

      முதலாம் இராச இராச சோழன் 

    • B.

      முதலாம் இராஜேந்திர சோழன்

    • C.

      முதலாம் பராந்தக சோழன்

    • D.

      முதலாம் கரிகால சோழன்

    Correct Answer
    A. முதலாம் இராச இராச சோழன் 
  • 2. 

    தஞ்சை பெரியக்கோயில் திராவிடக்கட்டிட கலை வடிவமைப்பில் கட்டப்பட்டது.

    • A.

      True

    • B.

      False

    Correct Answer
    A. True
  • 3. 

    தஞ்சை பெரிய கோயிலைக்கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகளாகின?

    • A.

      5 ஆண்டுகள் 

    • B.

      7 ஆண்டுகள்

    • C.

      9 ஆண்டுகள்

    • D.

      10 ஆண்டுகள்

    Correct Answer
    B. 7 ஆண்டுகள்
  • 4. 

    தஞ்சை பெரிய கோயில் எந்த கடவுளுக்காக கட்டபட்டது?

    • A.

      பிரம்மன்

    • B.

      சிவன் 

    • C.

      விஷ்ணு

    • D.

      காளி

    Correct Answer
    B. சிவன் 
  • 5. 

    இராச இராச சோழனின் இயற்பெயர் "அருண்மொழி வர்மன்" என்பதாகும்.

    • A.

      True

    • B.

      False

    Correct Answer
    A. True
  • 6. 

    தஞ்சை பெரிய கோயிலைக்கட்டிய தலைமை சிற்பியின் பெயர் என்ன?

    • A.

       குஞ்சர மல்லன் இராஜேந்திரப்பெருந்தச்சன்

    • B.

       குஞ்சர மல்லன் இராசராசப்பெருந்தச்சன்

    • C.

       குஞ்சர மாமல்லன் இராசராசப்பெருந்தச்சன்

    • D.

       குஞ்சர மல்லன் இராசராசப்பெருஞ்சிற்பி 

    Correct Answer
    B.  குஞ்சர மல்லன் இராசராசப்பெருந்தச்சன்
  • 7. 

    தஞ்சை பெரிய கோயில் விமானத்தின் உயரம் எவ்வளவு?

    • A.

      200 அடி 

    • B.

      116 அடி 

    • C.

      216 அடி 

    • D.

      100 அடி 

    Correct Answer
    C. 216 அடி 
  • 8. 

    தஞ்சை பெரிய கோயிலை மிகத்தொன்மையான இடங்களில் ஒன்றாக அறிவித்த அமைப்பு எது?

    • A.

      UN

    • B.

      UNICEF

    • C.

      UNESCO

    • D.

      WHO

    Correct Answer
    C. UNESCO

Quiz Review Timeline +

Our quizzes are rigorously reviewed, monitored and continuously updated by our expert board to maintain accuracy, relevance, and timeliness.

  • Current Version
  • Oct 23, 2023
    Quiz Edited by
    ProProfs Editorial Team
  • Apr 24, 2020
    Quiz Created by
    RAMESH

Related Topics

Back to Top Back to top
Advertisement
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.